Ingredients
* Oats - ஓட்ஸ் - 1 1/2 கப் - 1.5 cups
* Green Gram - பாசி பருப்பு - 1 கப் - 1 cup
* Pepper - மிளகு - 2 டேபிள் ஸ்பூன் - 2 spoons
* Big Onion - பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது - 1 finely chopped
* Curry leaves - கறிவேப்பிலை/மல்லி இலை - சிறிது- little
* Salt - உப்பு - தேவையான அளவு - totaste
* Green Chillies - - 1 பொடியாக நறுக்கியது - Cut finely
Preparation
Dry Roast Oats and keep aside. Dry roast Green gram with Pepper and keep aside. Grind them. Let the green gram be slightly coarse. Mix with above ingredients in water to form a batter. Make dosas instantly.
* முதலில் ஓட்ஸை வெறும் வணலியில் வாசம் வரும் வரை வறுக்கவும்.
* அதே போல் பாசி பருப்பையும்,மிளகையும் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.
* பின் இரண்டையும் தனித் தனியாக மிக்சியில் அரைக்கவும்.பருப்பை மட்டும் மிகவும் மாவாக இல்லாமல் சற்று குருணையாக அரைக்கவும்.
* பின் மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி தோசை மாவை விட கொஞ்சம் தண்ணியாக கரைக்கவும்.
* பின் 15 நிமிடம் கழித்து தோசையாக சுடவும்.உடனடியாகவும் சுடலாம்.
* சுவையான ஓட்ஸ் தோசை ரெடி.
Note:
இதில் மிளகுக்கு பதிலாக பச்சைமிளகாய் விழுதையும் சேர்த்து செய்யலாம்.
Can add Rava to get it little more crispy
Can add Green chilli paste instead pepper as well, but pepper is more healthy.
No comments:
Post a Comment